திருப்பூர் வழியாக

img

திருப்பூர் வழியாக புதிய ரயில்கள் இயக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர் வழியாக புதிய ரயில்கள் இயக்குவதுடன், ரயில் சேவைகளை விரிவுபடுத்த நடவ டிக்கை எடுக்கக் கோரி கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு  அளித்துள்ளது.